Type Here to Get Search Results !

Ads

மீன்காரி மீனா சித்தி என் மனைவி ஆகியது எப்படி– பாகம் – 21. (கதை எண் - 23)

Tamil best kamakathaikal | மீன்காரி மீனா சித்தி என் மனைவி ஆகியது எப்படிபாகம் 21. Tamil new kamakathaikal

(கதை எண் - 23)





 

நான் மீனைவை கூட்டிக் கொண்டு போன பிறகு நம் வீட்டில் வந்து பிரச்சினை செய்வார்களோ என்ற அச்சத்துடன் மனதுக்குள் திக் திக் என்று அடித்து கொண்டே இருந்தது மறுநாள் காலையில் எழுந்ததிலிருந்து

 

நான் வீட்டை விட்டு வெளியே எங்கும் போகவில்லை அப்போது என் அம்மா வந்து எதுக்குடா ஒரு மாதிரியாக இருக்கிற குளித்துவிட்டு நீ ஊருக்கு போகும் விஷயத்தை போய் மாமா சித்தி வீட்டிலும் சொல்லிவிட்டு

 

அதே போல் உன் தங்கச்சி ராஜேஸ்வரி வீட்டில் போய் உன் மாப்பிள்ளை வினோத்திடமும் தங்கச்சியிடமும் சொல்லி விட்டு வா என்றார்கள் உடனே கிளம்பி என் மாமா சித்தி தங்கை என எல்லோரிடமும் சொல்லி விட்டு வீட்டுக்கு வந்தேன்.

 

அப்போது என் அம்மா எனக்கு மதிய சாப்பாடு எடுத்து வைத்தார்கள் எனக்கு சாப்பிட விருப்பமே இல்லை இருந்தாலும் கொஞ்சமாக சாப்பிட்டேன் அதற்க்குள் மணி மூன்று ஆகிவிட்டது

 

எனக்கு நேரம் ஆக ஆக மனசுக்குள திக் திக் திக்குன்னு அடித்துக் கொண்டே இருந்து அப்போது பேக்கில் என் அம்மா துணிகளை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தார்கள்

 


நான் மெதுவாக பழைய சூட்கேஸில் இருந்து மீனா வாங்கி தந்த தங்க செயினை எடுத்து என் பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்தேன் எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு

 

என் அம்மா என் கையில் நாலாயிரம் ரூபாய் பணத்தை தந்துவிட்டு என்னிடம் அழகர் கவனமாக வேலை செய்ய வேண்டும் வேளா வேளைக்கு சாப்பிட வேண்டும் என்று சில அறிவுரைகளை கூறினார்கள்.

 

நானும் சரி அம்மா என்று சொல்லி விட்டு என் பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்பும் போது எனக்கு அழுகை வந்தது உடனே என் அம்மா எங்கடா போற வேலைக்கு தானே என்று சொன்னார்கள்

 

அப்படியே நான் என் அம்மாவிடமும் என் தங்கை மகேஸ்வரியிடமும் கனத்த இதயத்துடன் கண்ணீரோடு சொல்லி விட்டு என் வீட்டிலிருந்து கிளம்பி ஒரு ஆட்டோ பிடித்து சபரியம்மாள் சித்தி வீட்டுக்கு வந்தேன்

 

அங்கு எனக்காக வீட்டு வாசலில் கனகராஜ் காத்திருந்தார் நான் அங்கு போனதும் வா அழகர் என்றார் உடனே நான் அவரிடம் மீனா வந்து விட்டாளா என்று கேட்டேன்.

 

ஆமாம் வந்து விட்டாள் வீட்டுக்குள் இருக்கிறாள் நீங்கள் கொஞ்ச நேரம் கூட இங்கு இருக்க கூடாது நான் போய் என் மருமகனை காரை எடுத்துக் கொண்டு வரச் சொல்லுகின்றேன் என்று சொல்லி விட்டு போய் விட்டார்.

 

நான் வீட்டிற்குள் நுழைந்ததும் மீனா அழகர் வந்து விட்டாயா என்று சொன்னாள்  மீனா தலையில் கட்டு போடாமல் இருந்த அடிபட்ட இருந்த காயத்தை பதறிப் போய் பார்த்தேன் உடனே மீனா என்னிடம் அதிலெல்லாம் ஒன்றும் இல்லை அழகர்

 

சின்ன காயம் தான் என்றாள் சரி துணியை எல்லாம் எடுத்து கொண்டு வந்தாயா என்று கேட்டேன் உடனே மீனா எல்லாவற்றையும் எடுத்து கொண்டு வந்து விட்டேன் என்று சொன்னாள் அப்போது சபரியம்மாள் என்னிடம்

 

அழகர் இனிமேல் நீங்கள் இருவரும் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும் நீங்க மும்பை போய் சேர்ந்தோம் எனக்கு போன் பண்ணுங்க அழகர் மீனாவை நல்ல படியாக பார்த்துக் கொள் அவள் உன்னை நம்பி தான் வருகிறாள்

 

நீங்கள் திரும்பி இந்த ஊருக்கு வரும் போது புருஷன் பொண்டாட்டியா தான் வர வேண்டும் இங்கு என்னென்ன நடக்கிறது என்பதை அப்பப் போம் நான் சொல்வேன் என்று சொன்னாள் உடனே நான் சித்தி நீங்கள் செய்த இந்த உதவியை

 

நாங்கள் இருவரும் மறக்கவே மாட்டோம் என்று நான் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே கனகராஜ் வேகமாக வீட்டுக்குள் நுழைந்து சீக்கிரம் கிளம்புங்க கார் வந்து விட்டது என்றார்

 

உடனே மீனா கொண்டு வந்த கட்டைப் பையை எடுத்துக் கொண்டால் நானும் எனது பேக் எடுத்துக் கொண்டு இருவரிடமும் சொல்லி மாசிலா மணி நாடார் கடை பக்கம் நின்று கொண்டு இருந்த காரில் ஏறி விட்டு

 

அவர்கள் இருவருக்கும் டாடா காட்டிவிட்டு அங்கிருந்து கார் கிளம்பியது நான் முன் சீட்டில் இருந்தேன் மீனா பின் சீட்டில் பயந்து போய் மறைவாக பயத்திருந்தால் எங்கள் ஊரைக் கடக்கும் வரை எனக்கு திக்கு திக்குன்னு இருந்து

 

ஒரு வழியாக எங்கள் ஊரைவிட்டு கடந்து பைபாஸ் ரோட்டில் கார் போகும் போது தான் எனக்கு உயிரே வந்தது காரில் வைத்து நாங்கள் எதுவும் பேசாமல் இருந்தோம் ட்ரைவர் சுடலைமணி மட்டும் என்னோடு பேசிக்கொண்டு வந்தான்

 

இரவு எட்டு மணிக்குள் மதுரை வந்து சேர்ந்தோம் அப்போது ட்ரைவர் சுடலைமணி என்னிடம் அண்ணா உங்களை ரெயில்வே ஸ்டேஷனில் தானே இறக்கி வேண்டும் என்று கேட்டேன்

 

உடனே நான் இல்லை எங்களை மாட்டுத் தாவணியில் இறக்கி விட்டால் போதும் என்று சொன்னேன் உடனே அவன் என்னிடம் அண்ணா உங்களை மாமா ரெயில்வே ஸ்டேஷனில் தானே இறக்கி விடச் சொன்னார்கள் என்று சொன்னான்

 

எனக்கு இங்கு ஒரு வேலை இருக்கிறது என்று சொன்னேன் சுடலை மணி மாட்டுத்தாவணி வந்ததும் எங்களை இறக்கி விட்டுவிட்டு வாடகை பணத்தையும் பெற்றுக் கொண்டு என்னிடம் சொல்லி விட்டு அவன் கிளம்பி போய் விட்டான்

 

அப்போது நான் மீனா விடம் எதாவது சாப்பிடு வோமா என்று கேட்டேன் அதற்க்கு அவள் அழகர் எனக்கு பசி இல்லை நீ வேண்டுமானால் சாப்பிடு என்று என்னிடம் சொன்னாள் உடனே நான் அவளிடம் எனக்கு பசிக்க வில்லை சரி வா ஒரு டீயாவது குடி நான் இருக்கிறேன்

 

மீனா நீ எதற்க்கு பயப்படாத என்று சொன்னேன் அவளும் சரி என்றாள் உடனே நான் மீனாவை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எதிரில் உள்ள ஒரு டீக்கடைக்கு அவளைக் கூட்டிக் கொண்டு போனேன்.

 

அங்கே சில பெண்களும் ஆண்களும் டீ குடித்துக் கொண்டு இருந்தனர் அந்த டீக்கடையில் போய் அவளும் மட்டும் ஒரு டீ வாங்கி கொடுத்தேன் அப்போது மீனா என்னிடம்

 

அழகர் நீயும் டீ குடிக்கலாம் தானே என்றாள் அதற்க்கு நான் நீ டீ குடித்துக் கொண்டு இரு நான் ஒன்னுக்கு போய் விட்டு வருகிறேன் என்று சொல்லி விட்டு

 

நான் போய் பக்கத்தில் இருந்த ஒயின் ஷாப்க்கு போய் அங்கு ஒரு குவாட்டர் வாங்கிக் கொண்டு பாரில் நின்று கொண்டே அந்த ஒரு குவாட்டரையும் ரெண்டு ரவுண்டாக கிளாஸில் ஊற்றி வேகமாக குடித்து விட்டு

 

அங்கிருந்து வேகமாக மீனா டீ குடித்துக் கொண்டு இருந்த டீக் கடைக்கு வந்தேன் அப்போது மீனா பயந்து கொண்டே என்னைப் பார்த்து என்ன அழகர் ஒன்னுக்கு போக இவ்வளவு நேரமா

 

நான் பயந்தே போய் விட்டேன் என்று சொன்னாள் உடனே நான் அவளிடம் பயப்படாத மீனா நான் தான் உன்னோடு தானே இருக்கிறேன் என்று சொன்னேன் அதற்க்கு அவள் என்னிடம்

 

அங்கிருந்து யாரோ ரெண்டு பேர் என்னையே பார்த்துக் கொண்டு இருந்தார்கள் என்று சொன்னாள் அதற்க்கு நான் அவளிடம் அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல

 

இப்போது உன்னை யார் பார்த்தாலும் பயமாக தான் இருக்கும் என்றேன் உடனே மீனா என்னிடம் வா அழகர் நாம் இடத்தில் இருந்து சீக்கிரம் போய் விடுவோம் என்று என்னை அவசரப்படுத்தினாள்.

 

உடனே நான் அவளிடம் நீ ஒன்னுக்கு போக வேண்டுமா என்று கேட்டேன் அதற்க்கு அவள் வேறு எங்கேயாவது போய் நான் ஒன்னுக்கு இருந்து கொள்கிறேன் முதலில் இங்கிருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு போவோம் என்று சொன்னாள்.

 

உடனே நான் அவளை வா என்று அழைத்துக் கொண்டு பேருந்து நிலையத்தில் இருக்கும் பெண்கள் கழிப்பறைக்கு கூட்டிச் சென்று முதலில் நீ போய் மூத்திரம் கழித்து விட்டு வா என்று அவளை அனுப்பி வைத்தேன்.

 

அவளும் போய் மூத்திரம் கழித்து விட்டு வந்தால் மீனா வந்ததும் அவளை பேருந்து நிலையத்திற்கு வெளியே அழைத்து வந்தேன் அங்கே சில தனியார் பேருந்து சென்னைக்கு போக தயாராக இருந்தது.

 

உடனே நானும் மீனாவும் அதில் ஒரு பஸ்ஸில் ஏறினோம் அந்த பஸ்ஸில் கூட்டமே இல்லை நாங்கள் இருவரும் ஏறி ஒரு சீட்டில் அமர்ந்தோம் அப்போது மீனா அங்கும் இங்கும் யாராவது தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று பார்த்தாள்.

 

உடனே நான் என்ன மீனா பயமா இருக்குதா இங்கு யாரும் வர மாட்டாங்க தைரியமா இரு என்று அவள் தோளில் என் கையை  போட்டேன் உடனே அவள் என்னிடம் நீ குடித்து விட்டு தானே வந்தாய் என்று கேட்டாள்.

 

நானும் ஆமாம் மீனா எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது அதனால் தான் குடித்தேன் என்று சொன்னேன் அதற்க்குள் ஒருவன் வந்து அண்ணா டிக்கெட் என்று கேட்டேன்.

 

அப்போது  பணத்தை எடுத்து கொடுத்து சென்னைக்கு ரெண்டு டிக்கெட் எடுத்தேன் உடனே மீனா என்னிடம் அழகர் நம் இப்போது எங்க போகிறோம் என்று கேட்டாள்.

 

அதற்க்கு நான் அவளிடம் மீனா நம்ம ரெண்டு பேரும் இப்போது சென்னை போகிறோம் அங்கிருந்து ஆந்திரா போகப் போகிறோம் என்னோடு கப்பலில் வேலை செய்த அப்பண்ணா ஊருக்கு  போகிறோம்.

 

ஒரு நாள் கூட உன்னோடு போனில் பேசினானே அவன் தான் என்று சொல்லி விட்டு அவளிடம் மீனா நம்ம ரெண்டு பேரும் அப்பண்ணா ஊரில் இருப்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று சொன்னேன்.

 

அதற்க்கு அவள் என்னிடம் ஏதோ மும்பைக்கு போவதாக சொன்னாயே என்றாள் நாம் எங்கே போகிறோம் என்பது சபரியம்மாள் சித்திக்கும் கனகராஜிக்கும் கூட தெரியக்கூடாது

 

ஒரு வேளை உங்கள் வீட்டிலோ இல்லை என் வீட்டிலோ இருந்து போய் யாராவது அவர்களிடம் மிரட்டி கேட்டால் கூட அவர்கள் பயத்தில் நாம் மும்பைக்கு தான் போயிருக்கோம் என்று தான் சொல்வார்கள்.

 

அதனால் தான் நாம் எங்கே போகிறோம் என்பதையே அவர்களிடமே மறைத்து விட்டேன் என்று மீனாவிடம் சொன்னேன் அதற்க்கு மீனா என்னிடம் அழகர் பரவாயில்லை நீ விவரமான ஆளு தான் என்றாள்.

 

அப்படியே இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போது அழகர் நீ வரும் போது எவ்வளவு பணம் கொண்டு வந்தாய் என்று கேட்டாள் அதற்க்கு நான் அவளிடம் என் அம்மாவிடம் நாலாயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு வந்தேன் என்று சொன்னேன்.

 

அதற்க்கு அவள் அழகர் நான் பணம் ஒன்று எடுத்து வரவில்லை என்றாள் அதைப் பற்றி நீ என் கவலைப் படுகிறாய் நீ வாங்கி தந்த ஜெயின் இருக்குது அது  நம் அவசரத்துக்கு உதவும் என்று சொன்னேன்.

 

உடனே மீனா என்னைப் பார்த்து சிரித்தாள் ஊரிலிருந்து கிளம்பியதில் இருந்து சிரிக்காதவள்  இப்போது சிரித்தது எனக்கு சந்தோஷமாக இருந்தது உடனே நான் அவளிடம் எதற்க்கு டி சிரிக்கிற என்று கேட்டேன்.

 

அதற்க்கு அவள் என்னிடம் அழகர் நான் வரும் போது இரண்டு லட்சத்து இருபத்தி ஏழயிரம் ரூபாயும் முப்பது சவரன் நகையும் எடுத்து கொண்டு வந்தேன் என்று சொன்னாள்.

 

அவள் அப்படி சொன்னதும் எனக்கு தூக்கி வாரிப் போட்டது பதட்டத் தோடும் என்னடி சொல்றே அதை யெல்லாம் எதற்க்கு எடுத்துட்டு வந்த என்று கேட்டேன்.

 

உடனே அவள் இதெல்லாம் நான் மீன் வியாபாரம் செய்து சீட்டு போட்டு உழைத்து சம்பாதித்த பணம் இன்னும் வெளியே வர வேண்டிய பணம் நிறைய இருக்கிறது என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.

 

உனக்கு ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க அவர்களுக்கு என்ன செய்வது என்று கேட்டான் உடனே அவள் அதற்க்கு தான் நான் வாங்கிய இரண்டு வீடுகள் இருக்கிறது

 

என் அண்ணனிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் இருக்கிறது அதுவே அவர்களுக்கு போதும் இந்த பணம் எல்லாம் நம்ம ரெண்டு பேருக்கு தான் முதலில் நமக்கு சொந்தமா ஒரு வீடு வாங்க வேண்டும் என்று சொன்னாள்.

 

அதற்க்கு நான் அவளிடம் பரவாயில்லையே இவ்வளவு பணம் நகைகளை எல்லாம் இந்த கட்டப் பையில் வைத்துக் கொண்டா சர்வ சாதாரணமாக இருக்கிறீயே.

 

சரி இந்த விஷயம் சபரியம்மாளுக்கு தெரியுமா என்று கேட்டேன் அதற்க்கு அவள் நானும் இதைப் பற்றி அவர்களிடம் ஒன்றும் சொல்லிக் கொள்ள வில்லை என்றாள்.

 

அப்போது நான் அவளிடம் மீனா இனிமேல் நாம் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும் நம் கையில் நிறைய பணமும் நகையும் இருக்கிறது அதனால் நம் இருவரின் கண்களும் எப்போதும் இந்த பையில் தான் இருக்க வேண்டும் ஆந்திரா போகும் வரை

 

கண் விழிப்புடன் இருக்கனும் என்று சொன்னேன் அவளும் சரி என்றாள் அப்போது நான் அவளிடம் உனக்கு தூக்கம் வருகிறது என்றால் என் மடியில் படுத்து தூங்கு என்றான்.

 

அவளும் சரி என்று என் மடியில் படுத்து தூங்கினாள் உடனே நான் பணம் நகை  இருந்த கட்டப்பையை என் காலுக்கு நடுவில் வைத்து கொண்டு சிறிது நேரம் கோழி தூக்கம் தூங்கினேன்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad