மீன்காரி மீனா சித்தி என் மனைவி ஆகியது எப்படி – பாகம் - 29 (கதை எண் - 31)
அதற்க்கு மீனா
என்னிடம் அழகர் அதிகம் குடித்து விடாதே நாம் வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்க அவங்க
மாமா வீட்டுக்கு போக வேண்டும் கவனம் என்று சொன்னாள்.
உடனே அப்பண்ணா
அதெல்லாம் அந்த கள்ளு ஒன்றும் செய்யாது அண்ணி என்று சொல்லிவிட்டு லாவண்யாவிடம்
அண்ணியைப் பார்த்துக் கொள் அவங்களுக்கு தெலுங்கு தெரியாது
நீ அவங்களுக்கு
உப்புமா எடுத்துக் கொடு இன்னும் அரை மணி நேரத்தில் நாங்கள் வந்து விடுவோம் என்று
சொல்லிட்டு அங்கிருந்து கிளம்பி கடற்கரை ஒரத்தில் கொஞ்ச தூரம் நடந்து போனோம்
சிறிது
தூரத்தில் அந்த கள்ளுக்கு கடை இருந்தது அங்கே நிறைய மரங்கள் காணப்பட்டது ஆங்கங்கே
சிலர் மீன் மற்றும் கருவாடு
சுட்டுக் கொண்டிருந்தார்கள் சிலர் கள்ளு பாட்டிலை
வாங்கி மரத்து
மூட்டில் உட்கார்ந்து குடித்துக் கொண்டு இருந்தனர். அங்கே போனதும் அப்பண்ணா
சொந்தக்காரார் ஒருவர்
அப்பண்ணா வைப் பார்த்ததும் வாங்க மருமகனே சுகம் தானே என்று கேட்டுக் கொண்டே
எங்களை அன்போடு
அழைத்தார் உடனே அவன் அவரிடம் மாமா இந்த பண்ணா கருவாட்டை சுட்டு எடுத்து கொண்டு
வாங்க என்றான் அவரும் என்னிடம் அந்த கருவாட்டை வாங்கிக் கொண்டு
அப்பண்ணாவிடம்
சூப்பர் கருவாடு கொண்டு வந்திருக்கிங்க ரத்னா வீட்டு கருவாடு தானே ரொம்ப
நல்லாயிருக்கும் இதோ வருகிறேன் என்று அவர் கருவாடு சுட போய் விட்டார்.
அப்போது நான்
அப்பண்ணாவிடம் ஐநூறு ரூபாயை எடுத்து கொடுத்து கள்ளு வாங்கு டா என்று சொன்னேன்
அதற்க்கு அவன் என்னிடம் பணம் இருக்கு நண்பா என்று சொன்னான்.
அதை நீ
வைத்துக் கொள் இந்த பணத்தில் வாங்கு என்று சொன்னேன் அவனும் மூன்று பாட்டில் கள்ளு
வாங்கினான் அப்படியே இருவரும் ஒரு மரத்தடியில் உட்கார்ந்தோம்
சிறிது நேரத்தில்
அந்த பெரியவர் கருவாட்டை சுட்டு எடுத்து வந்தார் அந்த கருவாட்டையும் கள்ளையும்
மத்தியில் வைத்து நாங்கள் மூவரும் கள்ளு குடிக்க ஆரம்பித்தோம்.
அந்த
கள்ளுக்கும் பண்ணா கருவாட்டுக்கும் ரொம்ப சுவையாக இருந்தது அப்படியே பேசிக் கொண்டே
ஆளுக்கு ஒரு பாட்டில் கள்ளை குடித்து முடித்தோம் அதன் பிறகு இன்னும் மூன்று
பாட்டில் கள்ளு வாங்கி
இந்த சுட்ட
பண்ணா கருவாட்டுடன் அதையும் குடித்தோம் அப்போது எனக்கு வயிரு முட்டியது அப்போது
நான் அப்பண்ணாவிடம் நண்பா எனக்கு போதும் உனக்கு தேவை என்றால் வாங்கிக் கொள்
என்றேன்.
அவனும் எனக்கும்
போதும் வீட்டுக்கு போய் உப்புமா சாப்பிட வில்லை என்றால் லாவண்யா நம்மை கொன்னே
போடுவாள் என்றான் சரி வா டா போவோம் என்று சொல்லி விட்டு கிளம்பும் போது
அந்த பெரியவர்
கையில் நான் ஐம்பது ரூபாயை கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பி ஒரு கடையில் போய்
சிகரெட் வாங்கி பற்ற வைத்துக் கொண்டு அப்பண்ணாவுக்கு
கணேஷ்
புகையிலையும் வாங்கிக் கொண்டு வரும் போது அவனிடம் மாமா வீட்டுக்கு அட்வான்ஸ்
எவ்வளவு டா கொடுக்க வேண்டும் என்று கேட்டேன் அதற்க்கு அவன் பத்தாயிரம் ரூபாய்
கொடுத்தாள் போதும் என்றான்.
சரி இங்கு
சித்திக்கு கல்யாண செலவுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று கேட்டேன் அதற்க்கு
அவன் அழகர் தாலி செய்வது உங்களுக்கு துணி எடுப்பது எல்லாவற்றையும் நாம் பார்த்துக்
கொள்வோம்.
மத்த செலவுக்கு
சித்தி கையில் முப்பதயிரம் ரூபாயை கொடுப்போம் மற்றதை சித்தி பார்த்துக் கொள்வாள்
உங்க கல்யாணம் சிம்பிளாக தானே நடக்கும் எங்க குடும்பத்தில் இருந்து மொத்தம் பத்து
பேர் தான் வருவார்கள்
அடுத்து
புஷ்பம்மா வீட்டிலிருந்து ரெண்டு பேர் அவ்வளவு தான் அதுவும் மதிய சாப்பாடு மட்டும்
தானே சாப்பாடு ஹோட்டாலி லேயே ஆர்டர் பண்ணிடுவோம் இப்போது உன்னிடம் பணம் இருக்கிறதா
என்று கேட்டான்.
நானும் ஆமாம்
என்னிடம் இப்போது ஐம்பதாயிரம் ரூபாய் இருக்கிறது மீதி பணம் ரூமுல் இருக்கிறது
என்றேன் சரி அதிலிருந்து முப்பதாயிரம் ரூபாயை லாவண்யா கையில் கொடுத்து சித்தியிடம்
கொடுக்கச் சொல்வோம்
அப்படியே போய்
மாமாவுக்கு பத்தயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுப் போம் நாளை உனக்கும் அண்ணிக்கு துணி
எடுப்போம் எல்லாம் சேர்த்தாள் ஐம்பதாயிரத்துக்கு மேல் வந்து விடும் என்று
சொன்னான்.
அப்போது நான்
அவனிடம் நண்பா உனக்கும் உன் மனைவி பிள்ளை களுக்கும் தங்கச்சி லாவண்யாவுக்கும் புது
ட்ரெஸ் எடுக்க வேண்டும் சொன்னேன் உடனே அவன் அதெல்லாம் எதுக்கு டா
வீண் செலவு
வேண்டாம் என்றான் அதற்க்கு நான் என்னடா சொன்ன வீண் செலவா எனக்குன்னு இருக்கிற ஒரே
சொந்தம் இங்கு நீ தான் உனக்கு செய்யாமல் வேறு யாருக்குடா செய்வேன் என்று சொன்னேன்.
நான் இப்படி
சென்னதும் அப்பண்ணா சரி டா உன் கல்யாணத்துக்கு நானும் என் குடும்பமும் புது துணி
உடுத்துகிறோம் என்று சொன்னான். அப்படியே இருவரும் பேசிக் கொண்டே ரத்னா வீட்டுக்கு
வந்தோம்.
வந்ததும்
வீட்டு வாசலில் காய போட்டிருந்த அந்த கருவாட்டை மீனா காய்ந்த பகுதியை மாற்றி
பிரட்டி வைத்துக் கொண்டு இருந்தாள் அதைப் பார்த்ததும் அப்பண்ணா அண்ணி நீங்க
எதற்க்கு கருவாடு காயவைத்து
கொண்டு இருக்கிறீங்க
லாவண்யாவை
எங்கே என்று கேட்டான் அதற்குள் லாவண்யா வீட்டுக்கள் இருந்து வெளியே வந்து அண்ணா
நான் மதிய சாப்பாட்டுக்கு சமையல் வேலை செய்து கொண்டு இருந்தேன்
அண்ணி தான்
கருவாட்டை பிரட்டி வைக்கிறேன் என்று சொன்னார்கள் நான் எவ்வளவு சொல்லியும்
கேட்க்கவில்லை என்றாள் உடனே நான் அவளும் மீன்காரி தானே அதனால் தான் அவள் வேலையை
செய்கிறாள்
இதில்
என்னயிருக்கிறது என்றேன் அப்போது லாவண்யா எங்களுக்கு உப்புமா எடுத்து வைத்தாள்
நாங்கள் இருவரும் ஆளுக்கு கொஞ்சம் சாப்பிட்டோம் அதற்க்குள் மீனா கருவாட்டை மாற்றி
வைத்துவிட்டு
கையை கழுவி
விட்டு வந்தாள் அப்போது நான் அவனிடம் பார்த்தாயா நண்பா என் பொண்டாட்டியை அவள்
கருவாட்டுக்காரி என்பதை நிருபித்து காட்டி விட்டாள் என்று பேசிக் கொண்டே
நாங்கள் சாப்பிட்டு
முடித்தோம் அதன் பிறகு நான் என் பாக்கெட்டிலிருந்து முப்பதாயிரம் பணத்தை எண்ணி
அப்பண்ணா கையில் கொடுத்தேன் அதை அவன் லாவண்யா கையில் கொடுத்து
இதை அம்மாவிடம்
கொடு நான் சித்தியிடம் போனில் பேசிக் கொள்கிறேன் இப்போது நாங்கள் மாமா வீட்டுக்கு
போய் விட்டு இவர்களை லாட்ஜில் விட்டு விட்டு நாளைக்கு காலையில் எட்டு மணிக்கு
வருகிறோம் நீ கிளம்பி
இரு நாம் டவுணுக்கு போக வேண்டும் என்று சொன்னான்.
உடனே லாவண்யா
என்னிடம் அண்ணா நீங்கள் எதற்க்கு லாட்ஜியில் தங்கியிருக் கிங்க நம் வீட்டி வந்து
இருக்கலாம் தானே என்றாள் அதற்க்கு தான் அவளிடம் லாவண்யா எங்க கல்யாணத்துக்கு ஒரு
நாளைக்கு முன்பே நாங்கள் இங்கு வந்து விடுவோம்
அதன் பிறகு ஒரு
வாரம் இங்கு தானே இருக்கப் போகிறோம் என்று நான் சொன்னேன் அதற்க்கு அவள் சரி அண்ணா
என்றாள் அப்படியே நாங்கள் லாவண்யா விடம் சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பி
டவுணுக்கு வந்து
ஒரு ஆட்டோவை
பிடித்துக் கொண்டு அப்பண்ணா மாமா வீட்டுக்கு வந்தோம் அங்கு அப்பண்ணா மாமா போனில்
யாரோடோ பேசிக் கொண்டு இருந்தார் எங்களைப் பார்த்ததும் போனை கட் செய்து விட்டு
எங்களை சோபாவில் உட்காரச் சொல்லி விட்டு
அவர்
மனைவியிடம் காபி எடுத்துக் கொண்டு வா என்றார் அப்போது நான் அவரிடம் மாமா நாங்கள்
இப்போது தான் ரத்னா சித்தி வீட்டில் உப்புமா சாப்பிட்டு விட்டு வந்தோம் என்று சொன்னேன்
அப்போது அவர் என்னிடம்
தம்பி
உங்களுக்கு வீடு பிடித்திருக்கிறதா என்று கேட்டார் நானும் ஆமாம் மாமா
பிடித்திருக்கிறது என்று சொன்னேன் அப்போது அப்பண்ணா அத்தை சமையல் அறையிருந்து
வெளியே வந்து எங்களைப் பார்த்து விட்டு சிரித்தாள்
நானும் அவளைப்
பார்த்து சிரித்து விட்டு பணத்தை எடுத்து அவரிடம் கொடுத்தேன் அதை வாங்கிக் கொண்டு
என்னிடம் நாளைக்கே வீட்டில் உள்ள வேலைகளை பார்க்க ஆள் அனுப்பி விடுகிறேன் என்று
சொன்னார்
நானும் சரி
நாங்கள் கிளம்புகிறோம் என்று அவரிடமும் அவர் மனைவியிடமும் சொல்லி விட்டு
கிளம்பினோம் நாங்கள் வெளியே வரும் போது அப்பண்ணா அத்தை அவள் கணவனிடம் இவங்களுக்க
கல்யாணம்
அந்த பையனைப்
பார்த்தால் ரொம்ப சின்ன பையனா இருக்கான் அந்த பொம்பளைக்கு வயசு அதிகமா இருக்கும்
போல அவளைப் பார்த்தாள் நாலு மூணு புள்ள பெத்தவ மாதிரி இருக்க என்று சொன்னாள்.
அதற்க்கு அவர்
அவளிடம் அதெல்லாம் நமக்கு எதற்க்கு டி அவங்களுக்கு பிடித்திருக்கிறது இருவரும்
கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று சொன்னார் அவர்கள் இருவரும் பேசிய
இதையெல்லாம் கேட்டுக் கொண்டே நாங்கள் வெளியே வந்தோம்.
அப்போது
அப்பண்ணா என்னிடம் அழகர் என் அத்தை ஒரு முட்டா தேவடியா அவளுக்கு என்ன பேசிகிறோம்
என்று தெறியாது நீ எதுவும் நினைத்துக் கொள்ளாதே என்றான் அதற்க்கு நான் அவனிடம்
இதில் என்னடா இருக்கு
அவங்க உண்மையை
தானே சொன்னார்கள் நல்ல வேலை மீனாவுக்கு தெலுங்கு தெறிய வில்லை தெறிந்திருந்தாள்
அவள் மனசுக்கு கொஞ்சம் கஷ்டப்படுவாள் என்று பேசிக் கொண்டே ஆட்டோப் பிடித்து
லாட்ஜிக்கு வந்து
பக்கத்தில்
இருந்த டெலிபோன் பூத்தில் போய் மாசிலாமணி நாடார் கடைக்கு போன் செய்து அவரிடம் எங்க
சபரியம்மாள் சித்தியிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்று சொன்னேன் அதற்க்கு அவர் பத்து
நிமிடம் கழித்து கூப்பிடு
அவளை அழைத்துக்
கொண்டு வருகிறேன் என்றார் அப்போது அப்பண்ணா என்னிடம் இன்று சாயங்காலம் நான் வர
மாட்டேன் என் படகில் மீன் வலையில் நிறைய வேலைகள் இருக்கிறது நாளைக்கு காலையில்
ஏழுமணிக்கே வந்து விடுகிறேன்
நாம் கிளம்பி
சித்தி ஊருக்கு போய் விட்டு தங்கச்சியை கூட்டிக் கொண்டு ஜவுளிகடைக்கு போவோம் என்று
சொல்லி விட்டு அவன் கிளம்பி போய் விட்டான் .
